பாமகவை திணறடித்து தெறிக்க விட்ட விசிக ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்கள்
ஊழல்? அரசியல் உள்சொல்;பா...
யாசமாய்
பாழும் மதமே! பகுத்துஒழி பாசிச(ம்)
தோளுள்-பூ... நூலுள் துயர்சொரியும் சாதியான்
ஆள-லுள்தான் ஆன்மீக(ம்) கேடே!
இழிவாய் சூத்ரதொற்(று) இந்துமதம் சாதி
பொழிவாய்; சனாதனநோய் போற்றும்ஆன் மீக
கழிவாய் ஆக கடவுள்சார் போலி
நெழிவாய் மதம்தொழல்ஏன்? நீக்கு.
சாதியிலா நாடு சமத்துவம்மொய் தேன்கூடு
பேதபொய் ஆன்மீக(ம்) பேய்வாழ் சுடுகாடே
ஓது சனாதனம் ஊழல்சீழ் நாமஓடு
வாதம்ஏன்? தேசம்எம்சு வாசம்.
மரம்ஏதும் இல்லா வனம்பாலை ஆம்அதுப்போல்
இறைஎனும் பொய்யால் எதுமதம்?
நம்புக்
கருவேலம் முள்எருக்கன் கள்ளிசப் பாத்தி
அரளிஒடு வன்நஞ்சுக் காடே!
மணம்பரப்பி ஆடும் வனம்ஆகா;
செழித்த
இனவேலம் முள்எருக்கன் கள்ளிசப் பாத்தி
அரளிஒடு வன்கே(டு) அகற்றுஅப் போது
தரம்ஆம் மதம்சாரா கொள்கை!
தமிழ்நம் திராவிட(ம்) தாய்;உறவால் ஒன்ற
அமிழ்தச கோதரம்; ஆயினும்வந் தேறி
பிரிவினை வாதசூதால் பிய்ந்தோம் சிதைந்தோம்
திராவிடமாய் மெய்சுதந் திரம்காண்!
வருத்தபடும்
திராவிட அன்னை தமிழ் சங்கம்!: எங்கு பார்த்தாலும் திராவிடமா? கொதிக்கும் ஆளுநர் h... diraavidaannaitamil.blogspot.com/2024/11/httpsw…
Comments
Post a Comment