கும்பமேளா வைரல் மோனலிசா கதாநாயகியாக அறிமுகம் | Monalisa | Kumbh mela

ஒரே சாதி நம்நாடு என மாறும் நாளில்
உருவாகும் ஒற்றுமை ஆரவார பிரமிப்பு;
அதே நாளில் நீதான் நாட்டின் பிரதமர்
ஆகினால் அதனால் ஏற்படும் ஆர்ப்பரிப்பு
இதோ அந்தபடிக்கு இன்றுநான் காணுகின்றேன்
இனியஉன் முகத்தில் பூரிப்பு சிரிப்பு
உச்சி குளிர்ந்த உள்ளம் இனித்தது
மெச்சிட மெச்சிட வாசகர் மெச்சலில்
அச்சம் அகன்றுநல் அன்பு மனங்களில்
சொக்கி சுழலுதுச் சிட்டு!
வெல்ல தகுதியுண்டு விண்ஏகு மீன்விழி
துள்ள விதிதாண்டு தோன்றும் நனவொடு
கள்கண் கணைபட்டு காந்தம் சுழலவெற்றி
அள்உன் அழகே அகிலம்!
இமயம்மேல் தோன்றி இணைந்துக்கா வேரிகுமரிகண்டுக் கங்கை குளிஅழகோ?குமரிகண்டுக் கங்கை குளிஅழகோ? வாழ்க! குமுளிஆச் சார(ம்) குழுநோய் பேதஅமளி குரங்குஓடஆர்பாட்டம் அமளி குரங்குஓடஆர்பாட்டம் தாவ திமிர்தினவுத் தீண்டாமை திமிர்தினவுத் தீண்டாமை திமிர்தினவுத் தீண்டாமை தீய்த்தாய்!
மீன்முட்டும் கடல்தொட்டு மேகங்கள் திரளும்
வான்தட்டும் மழைகண்டு வனங்கள் செழிக்கும
காணேட்டு திசைஎங்கும் காற்றாய் பரவி...நீ
தேன்சொட்டும் தமிழ்போல் தினமும் வளர்க!
ஒரேசாதி மெய்உணர்வில் உயிர்கும் புதுவர லாறு;
வரா...வகுப்பு மோதல் மடியும்; சாயாமதம் மாயும்;
ஒரேநாடு உருப்பெறாத கூச்சல் ஒயும்நன வாகும்;
திராவிடமும் ஆரியமும் தீண்டிஅந் நாளில் ஒன்றும்!
அன்பைபெற் றோரிடத்தும் ஆசையைகொண் டோனிடத்தும் பண்பைசேய் நண்பர்கும் பாசத்தை தேசத்திடத்தும் பின்னைசாதி வேற்றுமை பிய்யஉயிர் உண்மைக்கும் உன்னைஉய்ய ஒற்றுமைக்கும் தா!
Comments
Post a Comment