வேடனுக்கு... திராவிட அன்னை தமிழ் வாழ்த்து பா... பூமாலை! (மாலை - 2)



ஆவி உருஎடுத்து ஆகாயம் சென்றாலும்…

மாரியாய் மாற்றிமீண்டும் வான்பொழிய - பாரில்

இராப்பகலோ நீயாம் இறைவாமெய் என்றால்

இராமன் இராவணனை காண்பி!


வெளிச்சம் தவிர்க்கும் மிருகதீட்டுக்

காட்டில்... 

முயற்சி விடுதலைக்கு முற்ற;

இடையே...

எழுச்சி தலைவன் எரிமலைச்

சீற்றம்... 

புரட்சியாய் பாய்ந்து புரட்டும்; 

மதம்நீ... 

மிரட்சியுற சாதிஆண வம்;மாய்!


எவரும்தம் உழைப்பில்

உண்ணவேண்டும் அல்லாமல் ;


குவலயத்துள் ஏழைகளை தெய்வம்

கொணர்ந்தது என்று ,


அவரது உழைப்பை அபகரிப்பது

ஊழால் ! கடவுள்தான்...


எவருக்கும் யாவும் தந்திட்டதாய்

பொய்பறைவதும் ஊழல் !

 


நிரூபனம் உண்டோ? நேர்மையாய்

இயம்பு "கடவுள்செயல்" ஊழல்!


இருந்திடுவதாய் நம்பும் இறைவன்

சாதி(கள்) பிரிப்பவன் ஊழல்!


வெறுமை ஊமை கல்சிலை

 உணர்விலா  தெய்வம் 

ஓதுவோன் ஊழல்!(எவ்)


உருவும் உயிரும் காணல்நீர்

ஆண்டவன்

படைப்பாம் பூணூல் ஊழல் !


மருந்துண்டோ சாவு-நோய்க்கு?

ஆன்மா மறுப்பிறவி 

குடுமிமயிர்  ஊழல்!


பெருமாள் இராமன் பதர்உமி 

தூற்றும்

மகாபாரதம் புடைப்பு ஊழல்!


காட்டிடு தெய்வத்தை என்று அறிஞன்

வேடன் கேட்டிட

காட்டிடாது கல்லை இறைவன் என்று

பறைவது ஊழல் !

காட்டெனக் கேட்டிடும் கடமைவேடனை

மானுடத்துள்

...

போட்டியிடும் போகர் பதர் கல்

 


ஆகமாறி சபிப்பது ஊழல் !



 

ஆதாம் ஏவாள் காலத்தில்

மானுடத்துள் மாசற்ற

காதல்தான் வாழ்கை; கள்ளிவன

பேதங்கள் இல்லை !

ஓதுவோர் இல்லை சூத்திர  சாதிகள்

இல் லை ! 

லெமூரியா மூழ்க ஆழி இயற்கை

பேரலை சீற்றங்கள்

அமளியால் கண்டங்கள் ஆறுஎன்றுச்

சிதறியதுபோல்

 

அன்று மானுடம் இரண்டுக் கூறு

ன்.

இரண்டு சாதிகள் எனும்படி

பிளவுற்றது

ஒன்று நகர் மறொன்று போகர் !  

 

நகர் இந்திய மண்ணின் , புதல்வர்

புதல்வியர் !

போகர் இட்லர்கால ஆரியர் 

இந்தியா வில்-ஆம்

மோகர் நுழைந்துற நாடு... 

மூன்று  ஆகிற்று!

 

நகர்  ஒற்று மை விலகிட சூத்திரன்

பஞ்சமன்பேத

ஆரவாரங்களில்  வந்தேறி

சோரம் போகாது 

நாடு ஆள  நகர்  சோகர்  ஆகினர்

 

ஆக்கம் நிகழ ஆரிய சாதி தொற்று

அகற்ற மக்கள்

ஊக்கம் ஒற்றுமை கண்டு உய்ய

வாய்ப்பு இல்லை; பசி ...

தூக்கம் விலகியது

துயரம்  அமைதிக்கு அலைகின்றது

 

பாக்கு வெற்றிலை மாற்ற - சாதிபுண்

பாடு

சீக்குசீர் வரிசை கேட்கின்றது பேதம்

கோடம் 

பாக்கம் பணபுரள்வு ஆகிட்டது ! -

பண் புக்

காக்க கடவுளும் இல்லை !

சாதிஒழிப்பில்

 

நாட்டம் எவரிடமும் அரசி ( யலி ) ல்

இல்லை!

தாக்கம் அன்பு உணர்வில் தளர்ந்திட

இரக்க -

தேக்கம் நாட்டில் தீய்ந்திட்டது

ஒற்றுமை

பூக்குமோ? தெய்வம் பொய்யானதால்

இல்ல !

 

மூர்க்கராய் மதமேநாட ... ஆரிய

சூழ்ச்சிகளை

சாய்க்க - இதோ புரட்சி வேடனை கண்டேன்!

 

 

கர்ணன்வில் ஏகலைவன் மகாபா ரதகதை                                  

கற்பனையால் வெற்றிடம் ஆகின.

 

கர்மா வினைபிதற்றல் சாதி புழுக்கை        

காணல்நீர் கடவுள்முள் மதபதர் 

 

மர்மபேய் மாயா ஆன்மா பரிகார எருமை

கழனிநீர் தொற்று சோதிட புதைகுழி 

 

மூட    சனாதன சாணமூளை முடவனின் 

குரோமியஆன் மீக அரசியல் தேடி..

 

ஓடமானுடத்துள் ஒளிர்ந்த இசைபண்  

விண்மீன் தேன்ஈ அறிவி யல்நீ!

 

நாடா விதி நம்பிக்கை நோய்!சாய்!மாய்!

வேதா!விடி வெள்ளி தமிழே! வாழ்க!

 

வேற்று மையுள் ஒற்று மை சரியோ ? வேறுப்பாடு தேவையோ ?

வேற்று மையுள் ஒற்று மை ! வந்தேறி விளக்கெண்ணை ஆனால் !

சாற்றிடு ஏற்பானோ? ஓதுச் சாதிக்குள் கல்யாணம் தவறென்று

போற்றிடு காதலமணம் வேதாநீ அம்பேத்கர் புரட்சி அத்யாயமே !

 

வேற்று மை ஓதல் விலகி ... ஒற்று மையுள் மாசுஅகற்றி

காட்டு மக்களிடம் வேறுப்பாடற்று கனியும் சமத்துவம் !

தீட்டு சாதிகளே ! தீய தீட்டென்று திக் கெட்டும் பாடு !

 

ஒற்றுமைக்கு எதிரிகள் ஓடட்டும் வேட     பாடு பேதங்கள்

தொற்றற்ற வாழ்கைக்கு தூயதுக் காதல் கல்யாணமே!

குற்றம் சாதிக்குள் திருமணம் குடுமியோன் சூத்திர வேதம்!

 

ஆச்சரிய மலையாள தமிழே!

அறிவியல்பண் வேடன் இசையே!நீ   

பாச்சொரிய தாய்மொழியில் பாட

பாசம்பூ தூவ மக்கள் திரள

தீச்சட்டி மூளையன்உன் திறமை

அறிவிலும் தகுதி உயர்வு

கூச்சம்இன்றி வீசுகிறான் சாணம்

வேதமாம் வெற்றி பறைஅடி

 

பிறப்புவழி மூளை இலாஅய்யன்

பிரசவத்தி லும்பேதம்

கருஅணு மரபுள்ளும் கறிசாதி

சிறுக்குறு சதைகூறென

வேதா! முன்னோர் பாடறிந்தாய்

ஓதுவோன்பூ நூல்கழற்ற

பாடு தெய்வம் விதியாவும் ஊழலே

எனஓங்கி பறைஅடி

 

அன்னாள் புத்தன் அறிவுச்சிற்பி

இந்நாள் ஞானவேடன் கேள்வி

விந்தொட்டு உதிர்க்கும் விடைகளில்

உருளும் மெய்போற்றி 

சனாதன ஆன்மீக கடவுள் வாழ்த்துரை

தருவானா ? - அறிவியல்

வினாமன வெளிபடும் பதிலும்

வேடனேஎன நிமிரஎன் வாழ்த்து     

 

தாயின்தொப் புல்வழி மலையாளம்

தமிழ்பருகி வளர்ந்தாய்!

காயம்புகழ் அன்னை மொழி

கவிதைஆக்கி உயர்ந்தாய்

தொற்றுமதம் தூறு வெறுத்தாய்

துன்புறுத்தும் சாதி அறுத்தாய் 

வெற்றி சிகரம்நீ அடைய

 வேற்றுமையை பிய்த்தாய் -

தேசம் மேல்

பற்றற்றோன் பகையுற்றான் காரணம்

பாடுப் பாதக மதமே!  

 

தோழ்வி துவம்சம் ஆக துவளும்

தயக்கம் வென்றாய்

வாழ்வு எனன வாழ்வு என்று

மயக்கம்  துவள நின்றாய்   

வாடும் முதுகுகள் எல்லாம் நிமிர ;

வானமே என்று உன்னை 

தேடும் முன்னேற்ற  வேதா ! தீண்டா

வெறிநோய் ஓடும்நீ   

பாடும் சமநீதி பலம்கொண்டு

ஆளுமை கைபற்ற வேண்டும். 



திரும்ப/காண்: 

காட்சிகள் பார்வையிட முயற்சி செய்யுங்கள்:::

https://www.facebook.com/share/p/15eLjqeLtg ட்ரை பண்ணுங்க.
https://www.facebook.com/share/r/167RH8z9kx/ ட்ரை பண்ணுங்க. 
 https://www.facebook.com/share/r/193TugXrG6/ ட்விட்டர் 

https://www.facebook.com/share/r/1AoyYTxBLW   /

Comments

Popular posts from this blog

வானுள் நிலாஒளிர்வாய் 'ZEE தமிழ்'அரங்குள் யோகசிறீ தாரகை...

கும்பமேளா வைரல் மோனலிசா கதாநாயகியாக அறிமுகம் | Monalisa | Kumbh mela

ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்!