இந்துநோய் சாதி சனாதனவாய் கக்கிய ஆன்மீக கழிவு!

இறந்தவன் சொர்க்கம் நரகம் இப்படி தான் இருக்கும் என்று உயிரோடு இருக்கும் மனிதனிடம் சொன்னது உண்டா? சொர்க்கம் நரகம் என்பது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் கூட்டத்தின் வஞ்சக வலையில் மனிதன் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இதில் பகுத்தறிவு ரீதியான கொள்கை உடையவர்கள் தப்பித்து கொண்டனர்.
பரமேஸ்வரன்
பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய் ;
ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று ;
ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல ; ஆரிய...
சூது விடுக ; பாதாம் பருப்பு அன்ன சாதகம்...
யாது உண்டோ ? தேசம் , அரசியல் நாகரிகம் ;
பாதுகாப்பார் யார் ? சட்ட நாயகன் அம்பேத்க ர்!
காலமெலாம் நம்பிக்கை காணல் (சநாதன)நீர்
கடவுளோடு யோக்கியன்போல் ஊழல் உண்டுஎன்பான்
ஆளலுள் சூத்ரஇந்து ஆடுகளாய் பூமிமைந்தர்
வாழலுள் ஆன்மீக வந்தேறி மதசூழ்ச்சி
சூழலுள்பொய் மோட்சமும் சூது!
நம்பிக்கை தேன்தடவி நாட்டுநலம் கெடுக்கும்
வெம்பின மதம்சாதி ( வித்தை ) விதைத்திடும் எவனும்
தம்பிநீ வாஎன தாவிதொற்று ம் ( மன ) நோய் முற்றி
கவ்வி டும் வேளைநலம் காப்பானோ கடவுளும் ;
எவ்விதமாய் பிணமாக ஏகுவாய் மோட்சம்!
இழிவாய்சீழ் சூத்ரதொற்(று) இந்துநோய் சாதி
கழிவாய் சநாதனன்வாய் கக்கியஆன் மீக
மலிவாய் புரள; மதம்கடவுள் ஊழல்...
நெழிவாய்பொய் நாய்தொழாதே நீங்கு.
ஊழல் ? அரசியல் உள்சொல் ; பா... யாசமாய்
பழும் மதமே! பகுத்துஒழி பாசிச(ம்)
தோளுள்-பூ... நூலுள் துயர்சொரியும் சாதியான்
ஆள-லுள்தான் ஆன்மீக(ம்) கேடே!
சாதியில நாடு சமத்துவம்மொய் தேன்கூடு
பேதபொய் ஆன்மீக(ம்) பேய்வாழ் சுடுகாடே
ஓது சனாதனம் ஊழல்சீழ் நாமஓடு
வாதம்ஏன் ? தேசம்எம்சு வாசம்.
மரம்ஏதும் இல்லா வனம்பாலை ஆம்அதுப்போல்
இறைஎனும் பொய்யால் எதுமதம் ? நம்புக்
கருவேலம் முள்எருக்கன் கல்லிசப் பாத்தி
அரளிஒடு வன்நஞ்சுக் காடே!
மணம்பரப்பி ஆடும் வனம்ஆகா ; செழித்த
இனவேலம் முள்எருக்கன் கல்லிசப் பாத்தி
அரளிஒடு வன்கே(டு) அகற்றுஅப் போது
தரம்ஆம் மதம்சார கொள்கை!
தமிழ்நம் திராவிட(ம்) தாய் ; உறவால் ஒன்று
அமிழ்தச கோதரம் ; ஆயினும்வன் தேறி
பிரிவினை வாதசூதால் பிய்ந்தோம் ;
சிதைந்தோம்!
திராவிடமாய் மெய்சுதந்தி ரம்காண்!
கடல்உள் கழிவுநீர் கலப்பதால் , கடல் வளம் ;
மாசுபடு கின்றது!
காதல்முகத் துவாரங்களுள் மதநச் சரவுபுக ;
மானுடம் கெடுகின்றது!
உடலுள் சாதி* உதிரம்எது ? நீர்இலா பூமியாய் ;
உணர்வு வெடிக்கின்றது! (வேற்றுமை)
தடைஉடை! இந்து ஓட்டைஅடை ; ஒற்றுமையுற
பாரதத்தில் வாழும் சனநாயகம்!
* சொட்டும்
அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...
நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுக்கும்!
பிணிதரும் இனவெறி மூளை முடவனின் சாதி...
விழிவழிவன் ஆணவம் விலக்கி மதத்துள் ஓதும்
இழிவுகளை நீக்கு ; நேர்மை இந்தியா தென்படும்!
வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: தமிழ்நம் திராவிட(ம்) தாய் ; உறவால் ஒன்று...! diraavidaannaitamil.blogspot.com/ 2024/11/ httpsw
https://x.com/Shree_Rk0803/status/1871593334818693281/video/1
Comments
Post a Comment