பிழைதொழிலன் குலகள்ளி காடு அழிப்பு!
- Get link
- X
- Other Apps

சிறியதே, அற்பமே!..சாதிபெருச் சாளி
உருவ கனத்தில்;ஆ னாலும்மண்
முண்டம்
கரிமுக பாரபொம்மை சுமந்திடும் வாகனம்! ஆக...
சரசுவதி கல்வி சரண்டல்!
இன்று நாடுஆளும் ஆரியன்ஓதுகதைகள் பொய்எனான்
உண்மைஇலா பதரை புராண நவோ* கல்வி என்பான்!
கன்றை ஏமாற்றி பசுநெய் பால்போகி ஆகிட்டான்அன்ன
இந்து நவோ* ஆதிநீட் சாதிஇதி 'காச'[நோய்] விளைவே!
சிந்தனைசெய் கிருதமதம்துடைஎன் இந்திய சொந்தமே!
ஒன்று** தலித்பஞ்சம சூத்திரா!நீதிதிராவிடம் உயிருறும்!
கேடுடைபொய் கோலெடு ஆலென வேறொடு பிடுங்க...
சூழ்எடு ஊழலொடு மதசீழ்எடு தோளொடு தோள்கொடு
கீழடி கீழ்எடு வரலாறு புலப்பட, தாழிடும் தடைக்கு தீயிடு!
தாழொடு நாளும் ஆடும் பாழ்செய் சாதிகள் நூலெடு;
நூலொடு சூழொடு நாள்தொடு பேதம்ஏன்? போர்தொடு.
மீள்எடு உரிமை ஆளுகை உடமையொடு சூது ஓதுமத...
தூறுஎடு தாய்மொழி மற்றும் ஆங்கிலம் இருமொழி...
தேர்ஓட நவோதய என்றானாலும் மாநில அரசுஉடன்...
பாடொடு கட்டுப்பாட்டில் இருந்திடட்டும் கொட்டம் தடு;
நாடு உடையுமுன் காலோடு கால்போடும்
சூழல்எடு
கேடொடு பாரதம்விட்டு ஓடவிடு கணவாய்கள் வெளியே!
*நவோதயா
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்...]
*நவோதயா
**நாகர் ஆக [உன் ஒற்றுமையில்...]
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment