ஆகம- கு​கைகட்குள் சி​ரைமயிர் ஊழலுள்... பூதங்கள்?

 

நவம்பர் 26.ல் அகவை தினம் காணும் எங்கள் #அண்ணனின் அண்ணனுக்கு அகவை தின வாழ்த்துக்கள்...🐆🐅🇭🇹💙❤️
1 நபர் இன் படமாக இருக்கலாம்3 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கலாம்

எவரின்உடல்? கம்சனது! குடல்உருவு சொட்டு...
தவறிடாது உதிரம் உறிஞ்சுஎன அலைகின்றன...
நரசிம்ம அவதாரங்கள்? இராவண இலங்கையை
எரித்திட்ட வனஅனுமன்கள்? கடலுள் பாய்ந்து... தரையை அடைந்து உலகை கொணர்ந்திட்டதாய்! இரைகாண உறுமும் பன்றி அன்ன பதுக்கிட்டவை; கறுப்பாம்! பதுங்கிட்டன சிவப்புநிற முதலைகள்! செருப்பு கள்தேய, திருப்பு முனையாய்; ஓர்நரன்... அறிவிப்பு அதிரடியில் ஐநூறுஆயிரம் மின்ஒளி... சிரிப்புடன் காந்திப்படம் பதித்திட்ட பணம்... நெருப்பாய் சூடுற்றனாஏன்? பேதம்போற்றி நாட்டை- எரித்திட்டதீ யாகபழுப்பு சுவாலை சுருட்டல்கள்; அவிழ்ப்பு ஆகினதே! பரந்தாம! எங்கே ஒளிந்தாய்? தவிப்புநீ விலகு சிவனே! உன்படைப்பு ஆற்றல்கள்... சிறப்பை பக்தர்காண நிரூபி! கோயில் கருஅறை சிறைக்குள் புதையல், சுரங்கங்கள்... தோண்டு! கருப்புவைரம் வைடூரியம் என்றுயாவும் இறைவா! சிரைமயிர் ஊழலுள்! ஆரியன் வாழ்கை ஆகம- குகைக்குள் பூதங்கள் காக்கும் புதையல்களை எடு! நகைக்கும் காணிக் கைசுரண்ட லும்ஊழ லேஒழி!





















👍👍👍👍👍👍👍👍👍

 கென்னடி கோவிந்தன்  2 நா

 #GetOutRavi


   

உச்ச நீதிமன்றம் சரியான நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது .உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .--    குமரவேல் குமரவேல்

💙❤️✨💥வெல்லும் சனநாயகம் -💥



Comments

Popular posts from this blog

வானுள் நிலாஒளிர்வாய் 'ZEE தமிழ்'அரங்குள் யோகசிறீ தாரகை...

கும்பமேளா வைரல் மோனலிசா கதாநாயகியாக அறிமுகம் | Monalisa | Kumbh mela

ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்!