Posts

Showing posts from June, 2025

வேடனுக்கு... திராவிட அன்னை தமிழ் வாழ்த்து பா... பூமாலை! (மாலை - 1)

Image
ஆம். வலியின் சுமை. செய்திகளை உலகிற்கு சொல்ல நல்ல வழி " விதைகள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளன" வளர்ப்பு அப்படி. "அவன் ஒரு தீ தான்"   கோங்கிறிற் வனத்தின் ஓரத்திலே  நவீன அடிமைகள் வாழும்  நரகம் போல் ஓரிடத்திலே  என்னை பெற்றாளே கல்லு போல ஒருத்தி அவளை "யாழப்பாந்தில்" இருந்து யாரோ துரத்தி  அவளின் உதிரத்தில் இருந்து உருவெடுத்தது பருத்தி அல்லல்லோ "எரிக்கும் தீ"  விரல் பிடித்து ஒன்றும் நடத்தியல்லல்லோ என்னை தெருவில் தனியே நிறுத்தி  தெருவில் பசியில் இறந்த இளம் மனசுகள்  விளை நிலங்களாய் மாறும் அல்லவோ "பல தலைமுறைகளின்" காதில் கவிதைகளோடு விதிகளையும் மாற்றுமல்லோ                               வேடன் ( கிரண் தாஸ் முரளி ) எதுகையொடு மோனை இணைந்ததமிழ் தேன்காண் உதகைமேல் நிலாபோல் உலாவுக் குளிர்பண் அதிகாலை சூரியன்   ;   அந்தியில்நீ வேடன்! சதிஉலுக்கி சாதிமதம் சாய்த்தநம்அம் பேத்கர் மதியாய் ஒளிர்திட்டாய் வாழ்க! வினாமேல் வினாஎய் விடை  ?  பதரே! ஓதும் சனாதனஆன் மீகஊழல் சாதிசூத...

#thagavalthampattam ஒரு கலைமகளின் ஏணிப்படிகள்

Image
https://www.facebook.com/share/1AdV5kuR1J/

ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்!

Image
#thagavalthampattam தேடும் முகில்திரண்டு தீண்டும் நிலாகண்டு ஆடும் கடல்நாணம் அள்ளிஆகா யம்கிள்ளி சூடும் ஒளிதென்றல் தூயதமிழ் தேன்இசை பாடுப் பொருள் பரவசமாய் பார்மயங்க ஈடுயார்? யோகசிறீ யே!   எழில்...? தேன் இசையில் பசையாகிய யோகசிறீ... இளைய ராசாவின் இசையோ ? இசைக்கும் தேனீக்கள்...மொழியோ ? மொழியில் ' சொல் ' ஆடும் தமிழோ ? தமிழில் தள்ளாடும் மதுவோ ? மதுவைச் சுரந்தாடும் மலரோ ? மலரில் இதழாடும் கலையோ ? கலையைக் கவர்தாடும் முகிலோ ? முகிலைக் கண்டாடும் மயிலோ ? மயிலை நனைத்தாடும் மழையோ ? மழையில் மகிழ்ந்தாடும் வயலோ ? வயலில் வந்தாடும் மீனோ ? மீனைப் போலாடும் விழியோ ? விழியில் விழித்தாடும் கனவோ ? கனவில் நின்றாடும் நினைவோ ? நினைவில் நெளிந்தாடும்...இரவோ ? இரவில் எழுந்தாடும் ஒளியோ ? ஒளியில் அசைந்தாடும்...கொடியோ ? கொடியில் உருண்டாடும் பனியோ ? பனியில் குளிர்ந்தாடும் கனியோ ? கனியில் குழையாத சுளையோ ? சுளையைச்   சுவைத்தாடும் ...கிளியோ ? கிளிகள் அமர்ந்தாடும் கீற்றோ ? கீற்றைக் கிழித்தாடும் காற்றோ ? காற்றும் காணாத நிலவோ ? நிலவைப் பார்த்தாடும் வனமோ ? வனத்தில் வண்டா...