இந்து அல்ல; தேச பக்தி... என்பது மனித நேயமே!

 இம்சை அரசி தென்றல்

18ம.நே 



உதிராமுள் சாதி உறுத்தலை நீக்கி;

அதிரா தமிழ்பெண்நீ ஆளசம நீதி;

கதிரான்போல் கல்வி கடலை கடந்த

அதிசய ஆளுமையே வாழ்க!

 

ஆதிநியாய  சூரியன் அம்பேத்கர் பாதைகண்ட

நீதி அவதாரமே! நேர்மைஆட்சி ஆதாரமே!

சாதனை விண்எட்டுச் சட்டகல்வி சிற்பிஅன்ன  

போதிகாண ஒற்றுமை பூமி!


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன் னேறவேண் டும்வைய மேலே!”



பழங்குடிபெண் நீயாம்ஏன்? பார்... என் மகளே!

இளமை வயதில் இ(ஃ)துவான்அழகே!

பிரமாண்டம் போற்றும் பெருமை தமிழே!

தரும்நீதி தாயும்நீ! வாழ்க!


#Updates | தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!
Vairamuthu


#Updates | தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி ஸ்ரீபதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

Psm Ismail

2 நா 


நதிநீர் கலப்பு ஆகி கடல்நீராக மாறி,

கடல்நீர் ஆவிஆகி கார்முகில் என்றாகி,

புவிமீது மழைநீர் ஆகமாறி - மீண்டும்

பொழிகின்ற இயற்கையை ஆய்வுச் செய்க!


இப்படி நேற்றும் நடந்திட்டது கலப்பு;

அப்படி இன்றும் நடக்கின்றது கலப்பு;

நாளையும் தொடரும் காதல்  நடப்பு;

இதில்சாதி ஓதுவது இந்துக் கொழுப்பு!


செல்: வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!: ஆரியன் ஓது வேதத்தில்... நீயார்? சூத்திரனாம்! diraavidaannaitamil.blogspot.com/2024/02/blog-p

Comments

Popular posts from this blog

வானுள் நிலாஒளிர்வாய் 'ZEE தமிழ்'அரங்குள் யோகசிறீ தாரகை...

கும்பமேளா வைரல் மோனலிசா கதாநாயகியாக அறிமுகம் | Monalisa | Kumbh mela

ஒரு கலைமகளின் - யோகஸ்ரீ... ஏணிப்படிகள்!