பிழைதொழிலன் குலகள்ளி காடு அழிப்பு!
இம்சை அரசி தென்றல் 13ம.நே · மாநிலத்தைச் சேர்ந்த முதுபெரும் மராத்தி கவிஞர் யஷ்வந்த் மனோகர் தனக்கு அளிக்கப்பட்ட விருது வழங்கும் விழா மேடையில் “கல்விக் கடவுள்” சரசுவதியின் படம் வைக்கப் பட்டிருப்பதை ஏற்க முடியாது என்று அவர் கூறி இருக்கிறார். மேலும் “பெண்களையும் நால்வருண அமைப்பில் கீழ் அடுக்கில் வைக்கப்பட்ட சூத்திரர்களையும் விலக்கி வைத்த சுரண்டலின் அடையாளம் இந்த சரசுவதி உருவப்படம்” என்று சுட்டிக் காட்டி இருக்கிறார். மதவாதச் சகதியில் நாட்டை உழல வைக்க முயற்சிக்கும் சதிகார கூட்டத்தின் கூடாரமாகிய நாக்பூரில் இருந்து இந்தக் கலகக் குரல் ஒலித்திருப் பது மிகச் சிறப்பு. விருதுகளை விலை கொடுத்து வாங்குவதற்காக அதிகார பீடத்தின் முன் மண்டியிட்டு மானத்தை விற்றுப் பிழைக்கும் அற்பக் கூட்டங்களின் முன்னர் இவர் உயர்ந்து நிற்கிறார். பாராட்டுவோம்! சிறியதே , அற்பமே !.. சாதிபெருச் சாளி உருவ கனத்தில் ; ஆ னாலும்மண் முண்டம் கரிமுக பாரபொம்மை சுமந்திடும் வாகனம்! ஆக... சரசுவதி கல்வி சரண்டல்! இன்று நாடுஆளும் ஆரியன்ஓதுகதைகள் பொய்எனான் உண்மைஇலா பதரை புரா...