பேச வைத்தவனாம்; கடவுள் குரல்ஏன் கேட்க இல்லை?

விவசாயி பயிர்செய்யாமல் விரக்தியில் நின்றாளோ எவருக்கும் மூவேளைஉணவு பசிதீர கிடைக்காது; அவனி காற்றை சுவாசிக்கும் தன்மை இழந்தாயோ தவமிருந்தாலும் உடலுள் இயக்கம் நிலைக்காது !
ஈ-ரறுபது காசுகள் செலவுகள் பாரா(செட்ட) மோலி ல் ஆறாதொடர் தலைவலி உடல்வலி குணம்ஆகுதே! கூறு;குல தெய்வம் கோயில் சிலைகல் முன் உருக நேரம்ஆக ஆகவலி கூடுமே அன் றி குறையாதே!
ஆசு பிரோவிலே தோன்றும் ஆற்றல்கூட உன்னை பேச வைத்தவனாம்; கடவுள் குரல்கேட்க இல்லையே ? ஆயினும் காணல்நீரில் ஆடும் பேத வினையனின் காயல்ஏன் வந்தேரி மத அடிமைஎன நீ... மாயவே !
பக்தி வேற்று மையன் மாசுஅடை யாளமே! உடலுள் சக்தி... காற்றுநீர் உணவால் தான்அடை வோம்அறி புத்தர் சித்தர் மெய்ஞான போதனைகளை பற்றிவிழி ஒற்றுமைகாண் மண்ணின் சந்ததியர் உயர உய்வார்!
கார்த்திக் பெரியார் ... 1 நா ·
கேரள #இடதுசாரி அரசுக்கு முதலில் ஒரு புரட்சிகர
வாழ்த்துக் களை சொல்வோம்.
இந்த வரலாற்று அறிவியலை ஆவணமாக வைத்து நீதி
மன்றத்தின் தீர்ப்பை பெற்றுவிட்டால் இது ஒரு
வரலாற்று சாதனையாக , வெற்றியாக அமையும்.
சிலை திருட்டு
கலை திருட்டு
கலாச்சாரத் திருட்டு
கடவுளும் திருட்டு...
தேசம் திருட வந்த வேதியர் கூட்டம் வேசம் கலைக்கின்ற
தேதியது காண்போம்... பௌத்தப் பொருள் முதல் வாதம்
இழந்ததை மீட்டுத் தரும் .
தீண்டு: புத்தருக்கே! இந்நிலை என்றால்...
தீண்டு. செல்: கருத்தரிக்கும போதே காணல்நீர் இறைவன் எழுதிட்டதே தலைஎழுத்தாம் !
Comments
Post a Comment