Posts

Zee tamil யோகஸ்ரீ பாடிய பாடல்கள் full Song|👌 #yogashree_full_songs_coll...

Image
ஆச்சரிய மலையாள தமிழே! அறிவியல்பண் வேடன் இசையே!      பாச்சொரிய தாய்மொழியில் பாடஉன் பாசம்சுழல மக்கள் திரள தீச்சட்டி மூளையன்உன் திறமை தகுதி அறிவிலும் உயர்வு கூச்சம்இன்றி வீசுகிறான் சாணம் வேதமாம் வெற்றி பறைஅடி   பிறப்புவழி மூளை இலாஅய்யன் பிரசவத்தி லும்பேதம் கருஅணு மரபுள்ளும் கறிசாதி சிறுக்குறு சதைகூறென வேதா! முன்னோர் பாடறிந்தாய் ஓதுவோன்பூ நூல்கழற்ற பாடு தெய்வம் விதியாவும் ஊழலே எனஓங்கி பறைஅடி   அன்னாள் புத்தன் அறிவுச்சிற்பி இந்நாள் ஞானவேடன் கேள்வி விந்தொட்டு உதிர்க்கும் விடைகளில் உருளும் மெய்போற்றி   சனாதன ஆன்மீக கடவுள் வாழ்த்துரை தருவானா ? - அறிவியல் வினாவும் வெளிபடும் பதிலும் வேடனேஎன நிமிரஎன் வாழ்த்து         தாயின்தொப் புல்வழி மலையாளம் தமிழ்பருகி வளர்ந்தாய்! காயம்புகழ் அன்னை மொழி கவிதைஆக்கி உயர்ந்தாய் தொற்றுமதம் தூறு வெறுத்தாய் துன்புறுத்தும் சாதி அறுத்தாய்   வெற்றி சிகரம்நீ அடைய வேற்றுமையை பிய்த்தாய் - தேச பற்றற்றோன் பகையுற்றான் காரணம் பாடுப் பாதக மதமே!      தோழ்வி துவம்சம் ஆக துவளும் தயக்கம் வென்றாய் வாழ்வு என்ன வாழ்...