இந்து அல்ல; தேச பக்தி... என்பது மனித நேயமே!
இம்சை அரசி தென்றல் 18ம.நே · உதிராமுள் சாதி உறுத்தலை நீக்கி; அதிரா தமிழ்பெண்நீ ஆளசம நீதி; கதிரான்போல் கல்வி கடலை கடந்த அதிசய ஆளுமையே வாழ்க! ஆதிநியாய சூரியன் அம்பேத்கர் பாதைகண்ட நீதி அவதாரமே! நேர்மைஆட்சி ஆதாரமே! சாதனை விண்எட்டுச் சட்டகல்வி சிற்பிஅன்ன போதிகாண ஒற்றுமை பூமி! M.K.Stalin @mkstalin திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலரு...