அண்ணல் அம்பேத்கர் வரலாற்று_பதிவு!
- Get link
- X
- Other Apps
நீதிக் குரல்வளையை நோமையற் றோர்நெறித்து
சாதிப் பெயரிட்டுச் சாகடித்தார் – அம்பேத்கார்
மோதி சதிதகர்த்து மூளையை கெளரவித்து (அனைவர்கும்)
சோதி சுடராகி னார்!
அடங்கிடாத சாதியை அடக்கி ஆண்டு வீட்டுள்ளே
முடங்கிடாத பீதியை முடக்கி வைத்து நாட்டுள்ளே
சடங்கு சாத்தி ரங்களை சாகடித்து மனத்துள்ளே
Post
See new posts
Conversation
டாக்டர் BR .அம்பேத்காரை
மட்டும் ஏன் சிறைச்சாலையில்
ஆங்கிலேயர் அடைக்கவில்லை
தெரியுமா..??
இந்தியாவில் நேரு, காந்தி
மற்றும் அனைத்து..
தலைவர்களையும் ஆங்கிலேயர்
சிறையில் அடைத்தார்கள்.!
பிரிட்டிஷ் நாட்டில் அவர்
படித்த யுனிவர்சிட்டியில்
ஒரு சங்கம் உண்டு.!!
(LAW படித்தவர்களுக்கு மட்டும்
அந்த சங்கம், officer club)
அந்த சங்கத்தில் உலக
அளவில் உள்ள அறிவாளிகள்
மட்டுமே உறுப்பினர் ஆக
இருக்க முடியும் ஆனால்
அவ்வளவு எளிதாக அந்த
சங்கத்தில் உறுப்பினராக
முடியாது. ஏன் என்றால் உலகில்
உள்ள அனைத்து நாடுகளின்
அரசியல் அமைப்பு சட்டத்தை
முழுமையாக தெரிந்தவர்கள்
மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர்
களாக இருக்க முடியும்.!
officer club, அந்தச் சங்கத்தில்
இந்தியாவில் இருந்து...
உறுப்பினர் ஆன ஒரே நபர்
அம்பேத்கர் மட்டுமே.!!
டாக்டர் அம்பேத்காரை கைது
செய்ய வேண்டும் என்றால்
அந்த சங்கத்தில் முதலில்
அனுமதி பெற்ற பிறகே கைது
செய்ய முடியும்.!
ஆனால் அந்த சங்கத்தில்
உள்ளவர்கள் தான் நாட்டில்
மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல்
பொருந்த்திய அறிவாளியாக
இருக்க முடியும்.!!
அப்படி இருக்கும் போது அவர்கள்
ஈடுபடும் போராட்டம் எப்படி
தவறாகச் இருக்க முடியும்.!
இது தெரியாத ஒரு ஆங்கிலேய
அதிகாரி ஒருவர்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நடத்திய
கோவில் நுழைவு போராட்டத்தை
பல ஆயிரம் பேரைத் திரட்டி
ஈடுபடும் போது டாக்டர்
அம்பேத்காரை கைது செய்வேன்
என்று பிரிட்டிஷ் அதிகாரி
மிரட்டி உள்ளான்.!!
அந்த அதிகாரி உடனே
டாக்டர் அம்பேத்கரை கைது
செய்ய முற்படும்போது
டாக்டர் அம்பேத்கர் என்னை
கைது செய்ய பிடிவாரண்டு
இருக்கா என்று கேட்டு உள்ளார்..
உடனே அவனும் பிடி வாரண்டு
தயார் செய்து கொடுத்துள்ளான்.!
அந்த பிடிவாரண்டை டாக்டர்
அம்பேத்கர் டைப் பண்ணி
அதை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு
அனுப்பி வைத்தார் அதை
பார்த்த பிரிட்டிஷ் அரசு
அந்த அதிகாரியை உடனே
சஸ்பெண்ட் செய்தது
ஏன் என்றால் டாக்டர்
அம்பேத்காரை கைது செய்ய
வேண்டும் என்றால் பிரிட்டிஷ்
நாட்டில் உள்ள உலக அறிவாளிகளுக்கான
"officer club" சங்கத்தில்
முதலில் அனுமதி பெற்ற
பிறகே கைது செய்ய முடியும்.!!
ஆனால் டாக்டர் அம்பேத்காரை
அவ்வளவு எளிமையாக கைது
செய்ய முடியாது அந்த அதிகாரி
இது கூடத் தெரியாமல்
இருந்திருக்கிரானே என்பதால்
பிரிட்டிஷ் அரசு அவனை
உடனே சஸ்பெண்ட் பன்னியது.!
உடனே டாக்டர் அம்பேத்கர்
பிரிட்டிஷ் அரசிடம் ஒரு
கோரிக்கை வைக்கிறார்
அந்த போலிஸ் அதிகாரியை
சஸ்பெண்ட் பன்னுனா மட்டும்
போதுமா என்று.?
அதற்கு உடனே பிரிட்டிஷ்
அரசு அனைத்து பிரிட்டிஷ்
அதிகாரிகளையும்
வெளியேற்றப்பட்டு அந்த
அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே
வரவழைத்துக் கொண்டது.!!
இந்தியாவில் இருந்து இதுவரை
அந்த சங்கத்தில் புரட்சியாளர்
டாக்டர் அம்பேத்காரை தவிர
வேறுயாரும் இது வரை
உறுப்பினர் ஆக வில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.!
அண்ணல் அம்பேத்கர்
வரலாற்று_பதிவு

நவம்பர் .26 ல்
ஒட்டுமொத்த நாடும்
கையேந்திய தினம்
இன்று...........
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment