Posts

Showing posts from November, 2023

ஆகம- கு​கைகட்குள் சி​ரைமயிர் ஊழலுள்... பூதங்கள்?

Image
  திருமா லோகேஷ் பந்தநல்லூர் 2 நா    ·  நவம்பர் 26.ல் அகவை தினம் காணும் எங்கள் #அண்ணனின் அண்ணனுக்கு அகவை தின வாழ்த்துக்கள்... நா.மதுரை வீரன் 2 நா    ·  #புலிகளின்தாகம் #தமிழ்ஈழதாயகம்வெல்வோம் #தாய்ப்புலிக்குபிறந்தநாள் !!! எவரின்உடல்? கம்சனது! குடல்உருவு சொட்டு... தவறிடாது உதிரம் உறிஞ்சுஎன அலைகின்றன... நரசிம்ம அவதாரங்கள்? இராவண இலங்கையை எரித்திட்ட வனஅனுமன்கள்? கடலுள் பாய்ந்து... தரையை அடைந்து உலகை கொணர்ந்திட்டதாய்! இரைகாண உறுமும் பன்றி அன்ன பதுக்கிட்டவை; கறுப்பாம்! பதுங்கிட்டன சிவப்புநிற முதலைகள்! செருப்பு கள்தேய, திருப்பு முனையாய்; ஓர்நரன்... அறிவிப்பு அதிரடியில் ஐநூறுஆயிரம் மின்ஒளி... சிரிப்புடன் காந்திப்படம் பதித்திட்ட பணம்... நெருப்பாய் சூடுற்றனாஏன்? பேதம்போற்றி நாட்டை- எரித்திட்டதீ யாகபழுப்பு சுவாலை சுருட்டல்கள்; அவிழ்ப்பு ஆகினதே! பரந்தாம! எங்கே ஒளிந்தாய்? தவிப்புநீ விலகு சிவனே! உன்படைப்பு ஆற்றல்கள்... சிறப்பை பக்தர்காண நிரூபி! கோயில் கருஅறை சிறைக்குள் புதையல், சுரங்கங்கள்... தோண்டு! கருப்புவைரம் வைடூரியம் என்றுயாவும் இறைவா! சிரைமயிர் ஊழலுள்! ஆரி...