Posts

Showing posts from December, 2024

அம்பேத்கர் பற்றி சொன்னால் பாஜகவின் முகத்திரை கிழியும் - மதிவதனி | அமித் ஷா

Image
பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய் ; ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று ; ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல ;   ஆரிய... சூது விடுக ;   பாதாம் பருப்பு அன்ன சாதகம்... யாது உண்டோ ?   தேசம் ,   அரசியல் நாகரிகம் ; பாதுகாப்பார் யார் ?  சட்ட நாயகன் அம்பேத்க ர்! கடல்உள் கழிவுநீர் கலப்பதால் ,   கடல் வளம் ; மாசுபடு கின்றது! காதல்முகத் துவாரங்களுள் மதநச் சரவுபுக ; மானுடம் கெடுகின்றது! உடலுள் சாதி* உதிரம்எது ?   நீர்இலா பூமியாய் ; உணர்வு வெடிக்கின்றது! (வேற்றுமை) தடைஉடை! இந்து ஓட்டைஅடை ;   ஒற்றுமையுற பாரதத்தில் வாழும் சனநாயகம்! *   சொட்டும்   அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...         நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுக்கும்! பிணிதரும் இனவெறி மூளை முடவனின் சாதி... விழிவழிவன் ஆணவம் விலக்கி மதத்துள்  ஓதும்   இழிவுகளை நீக்கு ;  நேர்மை இந்தியா தென்படும்! க.கோட்டி என்கிற    கோவேந்தன்         ...